சமமான  உரிமை

img

இந்நாள் அக். 14 இதற்கு முன்னால்

1979 - சமூகத்தில் சமமான  உரிமைகள் கோரி,  ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் பங்கேற்ற ஓரினச்சேர்க்கை யாளர்கள், பாலின முரண்பாடு கொண்டவர்கள் உள்ளிட்டோரின் முதல் தேசியப் பேரணி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.